 |
|
|
 |
 |
 |
|
|
 |
|
|
|
|
|
|
 |
சமயச்செய்திகள் |
 |
|
|
நீர்வேலி வாய்க்காற்தரவை மூத்தவிநாயகர் ஆலயத்தில் மணவாளக்கோலத்திருவிழா |
நாளை புதன்கிழமை (02.06.2010) காலை முதல் விசேட சங்காபிஷேகம், தீபாராதனை, உற்சவம் என்பவற்றுடன் வருடாந்த கும்பாபிஷேக தின மணவாளக்கோல உற்சவம் இடம்பெறவுள்ளது.
தகவல்- கிரி
|
|
|
நீர்வேலியில் சிறப்புற நிகழ்ந்த திருஞானசம்பந்தப் பெருமான் குருபூஜை விழா |
வலி.கிழக்கு சைவசமய அருள்நெறி மன்றத்தின் ஏற்பாட்டில் நீர்வேலி அருள்மிகு கந்தஸ்வாமி ஆலயத்தில் ஆலய பரிபாலனசபை மற்றும் தேவஸ்தான குருக்களின் அனுசரணையுடன் நேற்று 30.05.2010 ஞாயிற்றுக்கிழமை வைகாசி மூலநட்சத்திரத்தில் மாலை 6மணியளவில் திருஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜை விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
(நிகழ்வின் ஏழு படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் என்பதை அழுத்துவதனூடாக அவற்றைப் பார்வையிட முடியும்.)
தகவல்- தி.மயூரகிரி சர்மா
[மேலும்]
|
|
|
|
 |
|
 |
|
|
|
|
|
|
|
| |
காப்புரிமை © நீர்வேலி இணையக்குழுமம். |
|
Design & Solution by:- e Tec Designs |
|
|