நுழைவாசல் விருந்தினர் பதிவு விருந்தினர் பக்கம் முக்கிய தலங்கள்
நுழைவாசல்
படத்தொகுப்பு
ஒளிபடத்தொகுப்பபு
முக்கிய தலங்கள்
விருந்தினர் பதிவு
விருந்தினர் பக்கம்
இணையங்கள்
தொடர்புகட்கு
அமைவிடம்
ஆக்கங்கள்
நிகழ்வுகள்
துயர்பகிர்வோம்
நினைவஞ்சலி
ஊர்கள்
மருத்துவக்குறிப்பு
பெரியார்கள்
தமிழ் எழுத்துக்கள்
பாடசாலைகள்
பாடல்கள்
கிராமத்து தளங்கள்
குரும்பசிட்டி
கரந்தன்
குப்பிளான்
ஊரெழு
மன்னார்
சிறுப்பிட்டி
நாகர்மணல்
 
நீர்வேலி இலங்கையின் யாழ்பாண தீபகற்பத்தில் மத்திய பகுதியில் அமைந்துள ஒரு கிராமம். இந்த ஊரின் எல்லைகளாக கிழக்கே கைதடியும் வடக்கே சிறுப்பிட்டியும் மேற்கே அச்செழு, ஊரெழு ஆகியவையும் தெற்கே கோப்பாயும் உள்ளன. வாழைச்செய்கை, குடிசைக் கைத்தொழில், சவாரித்திடல், அத்தியார் இந்துக் கல்லூரி, கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் போன்றனவற்றுக்குப் பிரபலமான ஊராகும்

பொருளாதார ஈட்டல்களை பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் போன்றன இங்கு நடைபெறுகின்றன. கல்வி வளர்ச்சியில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரினது பங்கு பிரதானமாகும்.
Posted on 05 Mar 2008 by Admin

Posted on 08 Sep 2008 by Admin
 
 
 
Copyright © 2007-2008, Neervely.com All Rights Reserved.